உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Tuesday, November 20, 2012

ரூபாய் 5,000/- மருத்துவ உதவி !!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 20-11-2012 செவ்வாய்க்கிழமையன்று ரூபாய் 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட சகோதரர் நிஜார் அஹ்மது அவர்களின் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!   ...

Sunday, November 11, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஆவணியாபுரம் பரக்கத் தெருவிலுள்ள சகோதரர் ஜகபர் சாதிக் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் முஹம்மது நபி (ஸல்..) அவர்களின் குணங்கள் என்ற தலைப்பிலும் சகோதரி சமீமா பானு ஆலிமா அவர்கள் முஹர்ரம் மாதம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!     ...

ஃபஜ்ர் தொழுகை முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவனியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தொழ வராதவர்களின் வீடுகளுக்கு சென்று தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !! ...

Saturday, November 10, 2012

ஃபஜ்ர் தொழுகை முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவனியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 10-11-2012 சனிக்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தொழ வராதவர்களின் வீடுகளுக்கு சென்று தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !! ...

Thursday, November 8, 2012

ஃபஜ்ர் தொழுகை முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவனியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 08-11-2012 வியாழக்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தொழ வராதவர்களின் வீடுகளுக்கு சென்று தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !! ...

Sunday, October 28, 2012

கூட்டு குர்பானி - 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 28-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கூட்டுக் குர்பானியில் 14 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. இதில் 200 பொட்டலங்கள் போடப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!     ...

குர்பானி பிராணிகளின் தோல்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 28-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மர்க்ஸிற்கு 52 குர்பானி ஆட்டுத் தோள்களும் 1 மாட்டுத் தோலும் வந்ததது. இதை முறையாக விற்று தொகையை கிளையின் ஜகாத் நிதியில் சேர்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!   ...

Saturday, October 27, 2012

ஈகைப் பெருநாள் - 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஆவணியாபுரம் புதுத் தெரு திடலில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ் !!   ...

Sunday, October 21, 2012

கோவிந்தபுரத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 21-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கோவிந்தபுரம் இக்பால் தெரு SMS நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!     ...

Sunday, October 7, 2012

வாழைக்கொல்லைத் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாழைக்கொல்லைத் தெரு சகோதரர் பாரூக் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் சமுதாயத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் சகோதரி ஜாஸ்மின் ஆலிமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!     ...

Tuesday, August 21, 2012

நோன்புப் பெருநாள் - 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் புதுத் தெரு திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !! ...

Monday, August 20, 2012

ஃபித்ரா விநியோகம் - 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக 1,61,100 ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. உள்ளூர் வசூல்1,15,100 U.A.E. வசூல்30,000 மாநில தலைமை10,000 கத்தார் வசூல்3,000 சவுதி வசூல்2,000 லண்டன் வசூல்1,000 மொத்தம்1,61,100 ரூபாய் 400/- மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் 3/4 கிலோ ஆடு இறைச்சி ஆவணியாபுரம், ஆடுதுறை, S .புதூர், கோவிந்தபுரம், தோல்சாப், திருநீலக்குடி மற்றும் திருமளைராஜபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த 251 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. மீதமான தொகை பற்றாக்குறையுள்ள கிளைகளுக்கு வழங்குவதற்காக மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டது. ...

Sunday, July 15, 2012

சதாம் ஹுசைன் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின்  சார்பாக சென்ற 15-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சதாம் ஹுசைன் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அந்நூர் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் ஆலிமா நோன்பின் மாண்புகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !! ...

Saturday, July 7, 2012

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 07-07-2012 சனிக்கிழமையன்று ஆவணியாபுரம் காயிதே மில்லத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் உபைதுல்லா மன்பஈ அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !! ...

Tuesday, June 26, 2012

ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையில் ரூபாய் 2000/- கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 26-06-2012 செவ்வாய்க்கிழமையன்று ரூபாய் 2000/- கல்வி உதவி வழங்கப்பட்டது. ஏழை சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்களுடைய மகன் அப்துல்லாவின் பிளஸ் 1 கல்விக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !! ...

Sunday, June 24, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 24-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கீழத்தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் ஆலிமா இஸ்லாத்தில் பெண்கள் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !! ...

Sunday, June 10, 2012

தெருமுனை பிரசாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 10-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாழைகொல்லை தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

Friday, June 8, 2012

தர்ஹா வழிபாட்டுக்கு எதிராக துண்டு பிரசுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 8-06-2012 வெள்ளிக்கிழமையன்று தர்ஹா வழிபாட்டை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. ஊரில் நடக்கும் தர்கா விழாவுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு எற்பதுதும் வண்ணம் இணை வைப்புக்கு இழுத்து செல்லும் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !! ...

Pages 181234 »