உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Showing posts with label பெண்கள் பயான். Show all posts
Showing posts with label பெண்கள் பயான். Show all posts

Sunday, November 11, 2012

பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஆவணியாபுரம் பரக்கத் தெருவிலுள்ள சகோதரர் ஜகபர் சாதிக் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் முஹம்மது நபி (ஸல்..) அவர்களின் குணங்கள் என்ற தலைப்பிலும் சகோதரி சமீமா பானு ஆலிமா அவர்கள் முஹர்ரம் மாதம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!    


Sunday, October 21, 2012

கோவிந்தபுரத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 21-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கோவிந்தபுரம் இக்பால் தெரு SMS நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!    

Sunday, October 7, 2012

வாழைக்கொல்லைத் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாழைக்கொல்லைத் தெரு சகோதரர் பாரூக் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் சமுதாயத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் சகோதரி ஜாஸ்மின் ஆலிமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!    


Sunday, July 15, 2012

சதாம் ஹுசைன் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின்  சார்பாக சென்ற 15-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சதாம் ஹுசைன் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அந்நூர் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் ஆலிமா நோன்பின் மாண்புகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, June 24, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 24-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கீழத்தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அந்நூர் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் ஆலிமா இஸ்லாத்தில் பெண்கள் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!





Sunday, November 27, 2011

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் கடந்த 26.11.11 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் வரதச்சனையும் பெண்களின் பங்களிப்பும் என்ற தலைப்பிலும், சகோதரி நஜ்புநிஷா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, October 23, 2011

ஜப்பான் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையின் சார்பாக கடந்த 23 -10 -2011 ஞாயிறு அன்று ஆவணியாபுரம் ஜப்பான் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அந்நூர் பெண்கள் கல்லூரியில் இருந்து ஆலிமாக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், உள்ளூரை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.




Monday, January 3, 2011

02 ஜனவரி, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 02.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடுதுறை மன்சூர் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி சபுர் நிசா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும், சகோதரி நஸ்ரின் ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியமும் தொழாதவரின் நிலையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.




Friday, April 30, 2010

30, ஏப்ரல், 2010


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 30-04-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் மேட்டுத்தெரு சகோ. A.K.S.ஜெகபர் அலி இல்லத்தில் நடைபெற்றது.

Friday, March 12, 2010

12 , மார்ச், 2010



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 12-03-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் S.A.A.P நகரிலுள்ள சகோதரர் தீன் இல்லத்தில் நடைபெற்றது.

Saturday, January 30, 2010

29 ஜனவரி, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக பெண்கள் பயான்  சென்ற 29-01-2010 வெள்ளிக்கிழமை மாலை, ஆவணியாபுரம் ஹாஜியார் நகரிலுள்ள சகோதரர் ஜாகிர் ஹுசைன் இல்லத்தில் நடைபெற்றது.