உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Showing posts with label ஈகைப் பெருநாள் தொழுகை. Show all posts
Showing posts with label ஈகைப் பெருநாள் தொழுகை. Show all posts

Saturday, October 27, 2012

ஈகைப் பெருநாள் - 2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஆவணியாபுரம் புதுத் தெரு திடலில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ் !!  


Monday, November 7, 2011

ஈகைப் பெருநாள் - 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக கடந்த ஹஜ் பெருநாளை முன்னிட்டு 07 -11 -2011 திங்கள் அன்று ஆவணியாபுரம் தவ்ஹீத் மர்கஸில் (மழையின் காரணமாக) பெருநாள் தொழுகை நடைபெற்றது.


இதில் 250 க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர், மாவட்ட பேச்சாளர் சகோ.சர்புதீன் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
 










Thursday, November 18, 2010

ஈகைப் பெருநாள் - 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 18/11/2010 வியாழக்கிழமை அன்று ஆவணியாபுரம்  தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

சகோதரர் ரில்வான் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள்.










இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றினர்.

Sunday, September 14, 2008

ஈகைப் பெருநாள் - 2008

ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 9/12/08 அன்று ஆடுதுறையில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.