தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம்
ஆவனியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற
11-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தொழ வராதவர்களின் வீடுகளுக்கு சென்று தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து
தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
0 comments:
Post a Comment