உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Friday, December 31, 2010

ரூபாய் 5000/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை - கிளையில் 29.12.10 புதன்கிழமை அன்று சுலைமான் என்கின்ற சகோதரருக்கு ரூ.5000 அவசர மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. ...

Saturday, November 20, 2010

ரூபாய் 2070/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நரசிங்கம்பேட்டையை சேர்ந்த சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 2070/- ஜும்மாவில் வசூல் செய்து மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது...

Thursday, November 18, 2010

ஈகைப் பெருநாள் - 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 18/11/2010 வியாழக்கிழமை அன்று ஆவணியாபுரம்  தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சகோதரர் ரில்வான் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றின...

Friday, September 10, 2010

நோன்புப் பெருநாள் - 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் சகோதரர் இமாம் அலி அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்கள்.     இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி வழியில் நிறைவேற்றின...

Thursday, September 9, 2010

ஃபித்ரா விநியோகம் - 2010

தஞ்சை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 3 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அரிசி, இறைச்சி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் தகுதியுள்ள ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்...

Tuesday, August 10, 2010

ஆவணியாபுரத்துக்கான ரமழான் மாத அட்டவணை

ஹிஜ்ரி 1431 ரமழான் மாத அட்டவணை கணக்கீடு முறை: University of Islamic Sciences, Karachi     நாள்   ரமழான்     தேதி    சஹர் முடிவு  இஃப்தார்   வியாழன் 112/08/104:496:33 வெள்ளி 213/08/104:496:33 சனி 314/08/104:496:32 ஞாயிறு 415/08/104:506:32 திங்கள் 516/08/104:506:32 செவ்வாய் 617/08/104:506:31 புதன் 718/08/104:506:30 வியாழன் 819/08/104:506:30 வெள்ளி 920/08/104:506:29 சனி 1021/08/104:516:29 ஞாயிறு 1122/08/104:516:28 திங்கள்1223/08/104:516:28 செவ்வாய்1324/08/104:516:27 புதன் 1425/08/104:516:27 வியாழன் 1526/08/104:516:26 வெள்ளி 1627/08/104:516:25 சனி 1728/08/104:516:25 ஞாயிறு 1829/08/104:526:24 திங்கள்1930/08/104:526:24 செவ்வாய் 2031/08/104:526:24 புதன்2101/09/104:526:22 வியாழன் 2202/09/104:526:22 வெள்ளி2303/09/104:526:21...

Saturday, May 8, 2010

ரூபாய் 1500/- மருத்துவ உதவி !!!

TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக ஆவணியாபுரத்தை சேர்ந்த சகோதரர் லத்தீப் அவர்களுக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவியாக வழங்கபட்ட...

Friday, April 30, 2010

30, ஏப்ரல், 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 30-04-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் மேட்டுத்தெரு சகோ. A.K.S.ஜெகபர் அலி இல்லத்தில் நடைபெற்றது...

Tuesday, April 27, 2010

குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி!

TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக ஆடுதுறையை சேர்ந்த சகோதரர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஜும்ஆவில் அறிவிப்பு செய்யப்பட்டு வசூல் ஆன ரூபாய் 2000 மற்றும் பெயர் குறிப்பிடாத சகோதர சகோதரிகள் வழங்கியது 1500 மற்றும் கிளையின் ஜக்காத் நிதியில் இருந்து 500 ஆக மொத்தம் 4000 ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கபட்ட...

Wednesday, March 31, 2010

பள்ளிவாசல் கட்ட உதவிடுவீர் !!!

...

Tuesday, March 30, 2010

ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ஒரு பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அப்பெண்ணின் தந்தை இதை பெற்றுக் கொண்ட...

நபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்!

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103) தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238) முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45) இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் நமக்கும்,...

Friday, March 26, 2010

பெண்கள் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 26.03.10 வெள்ளிக்கிழமை அன்று பெண்களுக்கான தர்பியா நடை பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு ஜனாஸா குளிப்பாட்டும் முறை மற்றும் தொழுகை பயிற்சி அளித்தார்கள். ...

Friday, March 12, 2010

ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளை சார்பாக ஜாஸ்மின் என்ற பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் வழங்கப்பட்டது. இதை அவருடைய தந்தை பெற்றுக்கொண்டா...

12 , மார்ச், 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 12-03-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் S.A.A.P நகரிலுள்ள சகோதரர் தீன் இல்லத்தில் நடைபெற்ற...

Tuesday, February 2, 2010

ரூபாய் 4000/- வாழ்வாதார உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக 2/2/2010 அன்று அன்சாரி (பாபநாசம்,ஆவணியாபுரத்தில் இருந்தவர்) அவர்களுக்கு தொழில் உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது...

Saturday, January 30, 2010

29 ஜனவரி, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக பெண்கள் பயான்  சென்ற 29-01-2010 வெள்ளிக்கிழமை மாலை, ஆவணியாபுரம் ஹாஜியார் நகரிலுள்ள சகோதரர் ஜாகிர் ஹுசைன் இல்லத்தில் நடைபெற்றது. ...

Saturday, January 16, 2010

தர்பியா முகாம்

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக தர்பியா முகாம் சென்ற 16-01-2010 சனிக்கிழமை அன்று தவ்ஹீத் மர்கசில் நடைபெற்றது. கடையநல்லூர் மதரசாவில் இறுதி ஆண்டு படிக்கும் கைசர் அவர்கள் * தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் மற்றும் * நிர்வாகிகளின் பண்புகள் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார். மதிய உணவிற்கு பிறகு தொழுகை பயிற்சி, மாவட்ட நிர்வாகிகளான சுவாமிமலை ஜாஃபர் மற்றும் வரிசை முஹம்மது அவர்களால் நடத்தபெற்றது. இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும், அதில் வென்ற மூன்று நபர்களுக்கு சகோதரர் PJ அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பரிசாக வழங்கப்பெற்றது. மேலும் படங்கள்: http://picasaweb.google.com/tntjadtavm/TNTJADTAVMTharb...

Friday, January 8, 2010

ரூபாய் 3000/- மருத்துவ உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்  ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 8/1/2010 அன்று பௌஜீயா கனி ( மேட்டு தெரு) அவர்களுக்கு மருத்துவ உதவியாக  ரூபாய் 3000/- வழங்கப்பட்டது. (பெற்று கொள்வது அவரின் மகன்...

Wednesday, January 6, 2010

ரூபாய் 3000/- வாழ்வாதார உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக 6/1/2010 அன்று உஸ்மான் அலி (ஜப்பான் தெரு) அவர்களுக்கு  தொழில் நலிவு உதவி தொகையாக ரூபாய்  3000/- வழங்கப்பட்டது...

Pages 181234 »