உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Saturday, May 8, 2010

ரூபாய் 1500/- மருத்துவ உதவி !!!


TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக ஆவணியாபுரத்தை சேர்ந்த சகோதரர் லத்தீப் அவர்களுக்கு ரூபாய் 1500/- மருத்துவ உதவியாக வழங்கபட்டது.

Friday, April 30, 2010

30, ஏப்ரல், 2010


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 30-04-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் மேட்டுத்தெரு சகோ. A.K.S.ஜெகபர் அலி இல்லத்தில் நடைபெற்றது.

Tuesday, April 27, 2010

குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி!



TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக ஆடுதுறையை சேர்ந்த சகோதரர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஜும்ஆவில் அறிவிப்பு செய்யப்பட்டு வசூல் ஆன ரூபாய் 2000 மற்றும் பெயர் குறிப்பிடாத சகோதர சகோதரிகள் வழங்கியது 1500 மற்றும் கிளையின் ஜக்காத் நிதியில் இருந்து 500 ஆக மொத்தம் 4000 ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கபட்டது.