உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Friday, March 12, 2010

ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளை சார்பாக ஜாஸ்மின் என்ற பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் வழங்கப்பட்டது. இதை அவருடைய தந்தை பெற்றுக்கொண்டார்.

12 , மார்ச், 2010



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 12-03-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் S.A.A.P நகரிலுள்ள சகோதரர் தீன் இல்லத்தில் நடைபெற்றது.

Tuesday, February 2, 2010

ரூபாய் 4000/- வாழ்வாதார உதவி !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக 2/2/2010 அன்று அன்சாரி (பாபநாசம்,ஆவணியாபுரத்தில் இருந்தவர்) அவர்களுக்கு தொழில் உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது.