உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Tuesday, November 20, 2012

ரூபாய் 5,000/- மருத்துவ உதவி !!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 20-11-2012 செவ்வாய்க்கிழமையன்று ரூபாய் 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட சகோதரர் நிஜார் அஹ்மது அவர்களின் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!   ...

Sunday, November 11, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஆவணியாபுரம் பரக்கத் தெருவிலுள்ள சகோதரர் ஜகபர் சாதிக் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் முஹம்மது நபி (ஸல்..) அவர்களின் குணங்கள் என்ற தலைப்பிலும் சகோதரி சமீமா பானு ஆலிமா அவர்கள் முஹர்ரம் மாதம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !!     ...

ஃபஜ்ர் தொழுகை முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவனியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தொழ வராதவர்களின் வீடுகளுக்கு சென்று தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !! ...

Pages 181234 »