தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் புதுத் தெரு திடலில் நடைபெற்றது.
இதில் சகோதரர் இமாம் அலி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
...