உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Sunday, July 15, 2012

சதாம் ஹுசைன் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின்  சார்பாக சென்ற 15-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சதாம் ஹுசைன் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அந்நூர் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் ஆலிமா நோன்பின் மாண்புகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !! ...

Saturday, July 7, 2012

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 07-07-2012 சனிக்கிழமையன்று ஆவணியாபுரம் காயிதே மில்லத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் உபைதுல்லா மன்பஈ அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !! ...

Pages 181234 »