உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Tuesday, June 26, 2012

ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையில் ரூபாய் 2000/- கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 26-06-2012 செவ்வாய்க்கிழமையன்று ரூபாய் 2000/- கல்வி உதவி வழங்கப்பட்டது. ஏழை சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்களுடைய மகன் அப்துல்லாவின் பிளஸ் 1 கல்விக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !! ...

Sunday, June 24, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 24-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கீழத்தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் ஆலிமா இஸ்லாத்தில் பெண்கள் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைதனர். அல்ஹம்துலில்லாஹ் !! ...

Sunday, June 10, 2012

தெருமுனை பிரசாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 10-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாழைகொல்லை தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

Friday, June 8, 2012

தர்ஹா வழிபாட்டுக்கு எதிராக துண்டு பிரசுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 8-06-2012 வெள்ளிக்கிழமையன்று தர்ஹா வழிபாட்டை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. ஊரில் நடக்கும் தர்கா விழாவுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு எற்பதுதும் வண்ணம் இணை வைப்புக்கு இழுத்து செல்லும் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !! ...

Pages 181234 »