உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Sunday, October 23, 2011

ஜப்பான் தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையின் சார்பாக கடந்த 23 -10 -2011 ஞாயிறு அன்று ஆவணியாபுரம் ஜப்பான் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் கல்லூரியில் இருந்து ஆலிமாக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், உள்ளூரை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...

Tuesday, October 11, 2011

ரூபாய் 2000/- பொருளாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-10-2011 அன்று கணவர் விட்டுசென்றதால் பொருளாதார உதவி நாடிய சகோதரி மும்தாஜ் என்பவருக்கு ரூபாய் 2000/- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது....

ரூபாய் 5000/- மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 11-10-2011 அன்று  கழுத்து பின்புறம் தண்டுவடம் சிகிச்சை செய்வதற்கு மருத்துவ உதவி நாடிய சகோ.பதருல்ஜமான் என்பவருக்கு ரூபாய் 5000/- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது. ...

Pages 181234 »