உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

Sunday, September 14, 2008

ஈகைப் பெருநாள் - 2008

ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக 9/12/08 அன்று ஆடுதுறையில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ...

ஃபித்ரா விநியோகம் - 2008

ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ரூ 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கு மேல் மிகச்சிறப்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. ...

நோன்புப் பெருநாள் - 2008

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ...

Pages 181234 »