Thursday, December 1, 2011

கேபிள் டிவியில் தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக உள்ளூர் மக்கள் பயன் பெரும் வகையில் தினமும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ளூர் கேபிள் டிவியில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் ஒளிபரப்பபடுகின்றது. அல்ஹம்துலில்லாஹ் !!


0 comments:

Post a Comment