Monday, November 21, 2011

TNTJ முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 5000/- நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகள்  ராஜகிரி -பண்டாரவடையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களை  நலம் விசாரித்து நிதி உதவி ரூபாய் 5000/- கிளையின் சார்பாக இல்ல காப்பாளரிடம் வழங்கினர்.


0 comments:

Post a Comment